டிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்? அரசு கொறடா பரிந்துரை

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (13:14 IST)
அதிமுகவை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும்போது, இவர்களுக்கு அமமுக கட்சியில் பதவியும் வழங்கபப்ட்டு உள்ளதால் இந்த 3 எம்.எல்.ஏ.க்களில் நிலைபாடு குறித்து அறிய அரசு கொறடா சபாநயகருக்கு பரிந்துரை செய்துள்ளது. 
 
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு அதிமுகவிற்கு ஆதரவாக வந்துள்ளதால், இந்த வழக்கில் டிடிவி தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இன்னும் 3 எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்)  டிடிவிக்கு ஆகியோர் கட்சியில் பதவி வகித்துக்கொண்டு அதிமுகவில் செயல்பட்டு வருவதால், இது குறித்து விளக்கம் கேட்டு அதிமுக தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 
 
இதில் தற்போது, அரசு கொறடா இந்த எம்.எல்.ஏ-க்களின் நிலைபாடு குறித்து தெரிந்துக்கொள்ள சபநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படி கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments