Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரிதாப நிலையில் நடிகை த்ரிஷா

பரிதாப நிலையில் நடிகை த்ரிஷா

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (11:21 IST)
பல வருடங்களாக கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில், நீங்கா இடம் பிடித்த, த்ரிஷாவிற்கு தற்போது வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளது.


 


முதல் ஐந்து ரேங்கில் சுற்றி வந்த த்ரிஷா, தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். திருமணத்திற்கு முயன்று பின் அது தோல்வியில் முடிந்தது தான், த்ரிஷாவி இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னை இனி சினிமா காப்பாற்றபோவதில்லை என அறிந்த, த்ரிஷா, ஹோட்டல் தொழில் செய்யலாம் என்று திட்டமிட்டு, அதற்கான முழு வேலையில் இறங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகலாய மன்னர்களை போற்றுவதா? இந்தியாவின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது: பவன் கல்யாண்

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments