Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவழியில் திடீரென நின்ற திருச்சி எக்ஸ்பிரஸ்: பயணிகள் அவதி!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (13:13 IST)
மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென நடுவழியில் நின்றதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர் 
 
இன்று காலை 8. 15 மணிக்கு திருச்சி எக்ஸ்பிரஸ் கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை சென்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் தான் அலுவலகம் செல்பவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் செல்வது வழக்கம்.]
 
இந்த நிலையில் திடீரென ரயில் எஞ்சினுக்கும், மின்சார கம்பிகளுக்கும் இடையிலான  கனெக்சன் கார்டு சேதமடைந்ததை அடுத்து இரயில் திடீரென நடுவழியில் நின்றது. இதனை அனைத்து தஞ்சையிலிருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்கு இருந்ததாகக் கூறப்படுவது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments