Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2016 (00:54 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக காலை 11 மணி அளவில் ராஜாஜி ஹாலில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார் என்று அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. அங்கு அவரது உடலுக்கான சடங்கள் செய்யப்படும்.  
 
பின்னர் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக காலை 11 மணி அளவில் ராஜாஜி ஹாலில் வைக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த பிரமர் மோடி வரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசுப் பணி காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: திமுக ஆட்சியின் தோல்விக்கு எடுத்துக்காட்டு! அன்புமணி

100 ரூபாய் கொடுத்து சக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய சொன்ன மாணவன்..! அதிர்ச்சி சம்பவம்..!

கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு? பதிலடி கொடுத்த மத்திய அரசு..!

சுனிதா வில்லியம்ஸை பத்திரமா பூமிக்கு அழைச்சிட்டு வாங்க! - எலான் மஸ்க்கிடம் பொறுப்பை கொடுத்த ட்ரம்ப்!

திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் யாரும் நீராட கூடாது: உபி முதல்வர் யோகி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments