Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Advertiesment
ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து -  தெற்கு ரயில்வே அறிவிப்பு!
, புதன், 26 மே 2021 (20:17 IST)
ஜூன் 1-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து
 
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக ஜூன் 1-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
அதன்படி, 
 
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்
சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்
'ஏசி' டபுள் டெக்டர் எக்ஸ்பிரஸ்
தேஜஸ் ரயில் 
மற்றும் நாகர்கோவில் - கோவை, கோவை - மங்களூரு இடையே தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை வருகிற ஜூன் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

34 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!