Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை கொல்ல சதி செய்கிறார் சசிகலா : டிராபிக் ராமசாமி அதிரடி (வீடியோ)

ஜெயலலிதாவை கொல்ல சதி செய்கிறார் சசிகலா : டிராபிக் ராமசாமி அதிரடி (வீடியோ)

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (11:39 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கான சிகிச்சை தீவிரமாக நடந்து வருகின்றன.


 

 
இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உண்மையான விளக்கத்தை அரசு தரப்பு விளக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இந்நிலையில், இதுபற்றி அவர் அளித்த பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், ஜெயலலிதாவை கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்ய சசிகலா முயல்வதாகவும், அதற்கு அப்பல்லோ நிறுவனமும் துணை போவதாகவும் கூறியுள்ளார்.
 
சிறந்த மருத்துவர்கள் பலர் இருக்க, சசிகலா தரப்பு தனது குடும்ப மருத்துவர்களை வைத்தே ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருகிறது என்றும் அவர் பரபரப்பு புகார்களை கூறியுள்ளார்.
 
ஆனால், இவர் தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
 
அவரின் பரபரப்பு வீடியோ பேட்டி உங்கள் பார்வைக்கு...
 


வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

வறண்ட வானிலை.. அதிகரிக்கும் வெப்பநிலை!? - வானிலை ஆய்வு மையம்!

தொண்டையில் மாட்டின் கொம்பு குத்தி வாலிபர் பரிதாப பலி.. குமாரபாளையம் ஜல்லிக்கட்டில் சோகம்..!

கொள்கை தலைவர்களின் சிலை திறப்பு.. மலர் தூவி மரியாதை செய்த விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments