Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரி வேலை செய்த இந்தியர்கள்: ஏமாற்றம் அடைந்த அமெரிக்கர்கள்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (11:05 IST)
மும்பையில் உள்ள கால்செண்டரில் அமெரிக்கர்களை இந்தியாவில் இருந்து தந்திரமான முறையில் ஏமாற்றி பணம் ஈட்டியுள்ளனர்.


 

 
கால்செண்டர்களில் பொதுவாக 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். மும்மை மிரா சாலை பகுதியில் மூன்று கால்செண்டர்கள் உள்ளது. அதில் 600க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
 
இவர்களால் அமெரிக்காவில் உள்ள பல பேர் பண மோசடிக்கு ஆளானதாக புகார் எழுந்தது. இதையடுத்து தானே கால்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
 
இந்த மூன்று கால் சென்டர்களிலும் உள்ள ஊழியர்களுக்கு, அமெரிக்கர்கள் பேசுவது போல் ஆங்கிலம் பேசவும், அந்நாட்டினரை போனில் தொடர்பு கொண்டு அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் போன்று பேசவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
 
கால்செண்டர் நிறுவனங்கள் ஊழியர்கள் மூலம் அமெரிக்கர்களிடம் நீங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளீர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கூறி பண மோசடி செய்துள்ளனர்.
 
இதன்மூலம், இந்த கால் சென்டர்கள் ஒரு நாளைக்கு 1.5 கோடி ரூபாய் என, ஓராண்டுக்கும் மேலாக பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது.
 
காவல்துறையினர் இதுதொடர்பாக சுமார் 70 பேர் மீது வழக்கு பதிவு கைது செய்துள்ளனர்.
 
வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளா மிகப்பெரிய வெற்றி.. எந்த பிரச்சனையும் இல்லை.. சமாஜ்வாடி குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகை பதில்..!

ஒரே நாளில் ரூ.920 குறைந்த தங்கம் விலை.. நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்!

பாவப்பட்டவர்களை பாதுகாக்கக் கூட மனசில்லையா? - ட்ரம்ப்பை கண்டித்த போப் ஆண்டவர்!

லோன் பணம் ரத்து, இழப்பீடு ரூ2 லட்சம்! பண மோசடியில் அலட்சியம் காட்டிய வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் நல்ல நேரம்! - பிரான்சில் பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments