பத்திரப்பதிவுக்கு வழங்கப்படும் டோக்களை இ பாஸாக பயன்படுத்தலாம் – தமிழக அரசு

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (23:03 IST)
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மக்களை பாதுக்காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது இ பாஸாக பயன்படுத்திக் கொள்ளலாம்  என அனுமதி அளித்துள்ளது.

அத்துடன் பத்திரப் பதிவை முடித்துவிட்டு வரும்போது சார்பதிவாளர் அளித்த ரிசிப்ட் அடிப்படையில் பயணிக்க அனுமதியளிக்கலாம் என கூடுதல் தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!

பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்..

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?

தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவிகள் பறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments