Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம்

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (18:59 IST)
பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்பட அனைத்து கட்சிகளும் வேட்பாளர் அறிவிப்பையும் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொது சின்னத்தை ஒதுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட்  என்ற பொது சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மக்கள் நீதி மையம் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த மதப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

அண்ணாமலை அவசர அவசரமாக இலங்கை சென்றது இதற்குத்தானா? பரபரப்பு தகவல்..!

8 வயது சிறுவனை கடித்த வெறிநாய்.. சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

அடுத்த கட்டுரையில்
Show comments