நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் தீர்மானம்- அமைச்சர் தகவல்

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (22:32 IST)
நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில்  நாளை மறுதாள் தீர்மானம் கொண்டுவரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென  திமுக கூறி வந்தது. இதுவே அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமூக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில்  நாளை மறுதாள் தீர்மானம் கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை - டி.டி.வி. தினகரன் திடீர் சந்திப்பு: கூட்டணியில் புதிய திருப்பம்?

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

டிஜிட்டல் கைதில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த எம்.பி.யின் மனைவி.. உடனடியாக மீட்கப்பட்ட பணம்..!

பெண் பத்திரிகையாளரை அவமதித்த பா.ஜ.க. தலைவர்: கேரள பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த கார்.. அரசு தான் பொறுப்பு என கார் ஓனர் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments