Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் பாதியாக குறைந்த தக்காளி விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:38 IST)
தக்காளி விலை கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது திடீரென பாதியாக குறைந்துள்ளது 
 
பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலை திடீரென 60 ரூபாய் வரை உயர்ந்தது
 
இந்த நிலையில் இன்று தக்காளி விலை 30 முதல் 35 ரூபாய் என விற்று வருவதாகவும் வரும் நாட்களில் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
இன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால் தக்காளி விலை குறைந்துள்ளது என்றும் அடுத்த ஓரிரு நாட்களில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி விலை இன்னும் குறையும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments