Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து தக்காளி விலை உச்சம்..குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 19 மே 2022 (21:56 IST)
மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில் தக்காளி விலை 20 வது நாளாக அதிகரித்துள்ளது.

இந்திய மக்களின் முக்கிய சமையல் பொருள் தக்காளி. இது ரத்தக் கொதிப்பு, வாதம், இதய நோய்களை தடுக்கும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும், பல வகையான புற்று நோய்களில் இருந்து காக்கும், எலும்புகலை வலுவாக்கும்.

முக்கியமாக சூரிய வெப்பத்தில் இருந்து காக்கும்.

இந்த நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

 சென்னை கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100 க்கு விற்கப்பட்டது. மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில் தக்காளி விலை 20 வது நாளாக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments