Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

Advertiesment
corono
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:32 IST)
.
தமிழகத்தில்  இன்றைய கொரொனா பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 560  என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,64, 473  ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6970 என்றும் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,20,708  ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும்  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,033 ஆக  உள்ளது என தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 24  மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83  ( நேற்று 88 ) ஆக குறைந்துள்ள்து.

 இன்று கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,732  என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்தின் பொருளாதாரம் 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சி