Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (20:59 IST)
தமிழகத்தில் ஒரே நாளில் கொரொனாவால்  1,634 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  1,624 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,510 ஆகும்.  கொரோனா பாதிப்பில் இருந்து 2004 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று உயிரிழப்பு எதுவுமில்லை; இதுவரை கொரொனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38, 032 ஆகவுள்ளது..

சென்னையில் இன்று  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 409  ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்..! புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரிக்கை..!!

கள்ளச்சாராய மரணம் எதிரொலி..! மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு..!

சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு..! ஜனநாயக படுகொலை..! திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!!

தனியார் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்!

கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றவர் தப்பியோட்டம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments