Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை : இன்றைய நிலவரம்!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (09:18 IST)
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த பெட்ரோல் சில நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

அந்த வகையில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.45  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.87  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

நேற்றும் இதே விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை ஆன நிலையில் இன்றும் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி அதே விலையில் விற்பனை தொடர்கின்றன. 

கடந்த ஐந்து நாட்களாக எந்த விலை மாற்றமும் இன்றி பெட்ரோல் டீசல் விற்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments