Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (09:11 IST)
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 16 காசுகள் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.73.02 க்கும், டீசல் லிட்டர் ரூ.66.48 ஆகவும் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இன்று நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.72.86 க்கும், டீசல் 13 காசுகள் விலை குறைந்து ரூ.66.35 க்கும் விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments