Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (10:51 IST)
கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்து வரும் பெட்ரோல் இன்று எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இன்று எந்த விதமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை தொடர்ந்து வருகிறது. அதன்படி பெட்ரோல் லிட்டர் ரூ.74.73க்கும், டீசல் லிட்டர் ரூ.68.50க்கும் தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments