Webdunia - Bharat's app for daily news and videos

Install App

208வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை: குறைவது எப்போது?

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (08:09 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 207 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம் 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என ஒருபக்கம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த போதிலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு சில வாரங்களில் பெட்ரோல் விலை குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் 208-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments