Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (07:50 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன.
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.64 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அடுத்து பெட்ரோல் டீசல் விலை இன்னும் சில நாட்களுக்கு உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 
 
அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு ஜனவரியில் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments