Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வா?

petrol
, புதன், 23 நவம்பர் 2022 (07:55 IST)
சென்னையில் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு உயர வாய்ப்பில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை: வானிலை அறிவிப்பு