Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (08:00 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.
 
 இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே ஏராளமான கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் வாங்கி இருப்பு வைத்துள்ளதால் தான் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஏற்பட்ட போதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் ஓட்டிக்கொண்டே ரீல்ஸ் எடுத்த 17 வயது சிறுவன்.. விபத்து ஏற்பட்டு பரிதாப பலி..!

எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்குள் புகுந்தது ஏன்? - ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம்!

இந்தியாவுக்கு உரங்கள், தாதுக்கள் மீண்டும் ஏற்றுமதி! கட்டுப்பாடுகளை தளர்த்திய சீனா!

6000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து: அமெரிக்க அரசு அதிரடி..!

மருத்துவ காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி முற்றிலும் ரத்து? - காப்பீட்டாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments