Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

petrol
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (08:05 IST)
சென்னையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறாத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி உள்ளாகியுள்ளனர். 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து 30 சதவீதம் சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்துள்ளதால் தான் அண்டை நாடுகளான பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் போல் இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதற்காக பொதுமக்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றைய உலக கொரோனா நிலவரம்!