Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திர தினத்தில் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (08:10 IST)
இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தை தற்போது கொண்டாடி வரும் நிலையில் இன்றைய சுதந்திர தினத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டிய நிலையில் இந்தியாவில் விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்பட்டு வருவதே ஒரு பெரும் சாதனை என்றுதான் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63  எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் 10 முதல் தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து 1680 சிறப்பு பேருந்துகள்..!

இன்றைய பங்குச்சந்தை ரணகளமாகுமா? சீனாவுக்கு 104% வரிவிதித்த டிரம்ப்..!

நீட் தேர்வுக்காக இன்று அனைத்து கட்சி கூட்டம்.. அதிமுக எடுத்த அதிரடி முடிவு..!

போய் வாருங்கள் அப்பா.. தந்தை குமரி அனந்தன் மறைவு குறித்து தமிழிசை உருக்கமான பதிவு..!

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

அடுத்த கட்டுரையில்
Show comments