Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Petrol
, ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (08:30 IST)
சென்னையில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தாலும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவிற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63  எனவும் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவில் இருந்து விலகுகிறேன்: மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் அறிவிப்பு!