சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (08:15 IST)
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எந்தவித மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன்  அறிவித்துள்ளன
 
 இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்றாலும் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்தது போல் மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். பொதுமக்களின் வேண்டுகோளுக்கு மாநில அரசு செவிசாய்க்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments