சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (08:10 IST)
சென்னையில் கடந்த 57 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 63 பைசாவாவும்,  சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை  94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகிறது
 
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது 
 
அதேபோல் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்தது போல் மாநில அரசும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments