Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பா?

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (08:14 IST)
சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனையடுத்து இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 102.63 எனவும் டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 94.24 எனவும் சென்னைஇல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்கள் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் பெட்ரோல் விலையை குறைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments