Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Petrol
, வியாழன், 14 ஜூலை 2022 (07:51 IST)
சென்னையில் சுமார் இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று முன் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய் 94.24  என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பதற்கு காரணம் ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 30 சதவீதம் சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்துள்ளன என்று கூறப்படுகிறது
 
இருப்பினும் பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!