Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

petrol
, வியாழன், 7 ஜூலை 2022 (07:41 IST)
சென்னையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்ததால் பெட்ரோல் டீசல் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 92.63 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 வேண்டும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

55.72 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!