Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

petrol
, செவ்வாய், 5 ஜூலை 2022 (08:05 IST)
சென்னையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது 
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
எனவே இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் டீசல் விலை 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான கச்சா எண்ணெய் விலை சலுகை விலையில் ரஷ்யாவிலிருந்து வாங்கி குவித்துள்ளது
 
எனவே  பெட்ரோல் டீசல் விலையில் இப்போதைக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது நிம்மதி கூறிய ஒரு செய்தியாகும். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தமிழகம் வருகை