Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
, புதன், 29 ஜூன் 2022 (07:45 IST)
சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இருப்பினும் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதால் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்த நிலையில் மாநில அரசு மத்திய அரசை பின்பற்றி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களால் எழுப்பப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

55 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!