Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?

petrol
, ஞாயிறு, 12 ஜூன் 2022 (07:33 IST)
சென்னையில் கடந்த 22 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அதேபோல் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
எனவே சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 94.24 என விற்பனையாகி வருகிறது 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
 அதேபோல் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்தது போல் மாநில அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

54 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!