Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (07:15 IST)
சென்னையில் கடந்த 40 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்
 
 இந்தநிலையில் இன்று 41வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் விலை 110 ரூபாயையும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டியதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது
 
 இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 110.85 எனவும் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 100.94  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments