Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (07:15 IST)
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம். 
 
கடந்த சில நாட்களுக்கு முன் தினமும் 75 காசுகள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 ரூபாயை டீசல் விலையை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் கடந்த 12 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. அதனை அடுத்து இன்று 13 ஆவது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 110.85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இருப்பினும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளூரிலேயே விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர்.. அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்..!

தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படுமா? அமைச்சர் அமித்ஷா விளக்கம்..!

பஞ்சாப் முதல்வராகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? கேள்விக்கு இதுதான் விடை..!

பாசிச அரசும், பாயாச அரசும்! ஹேஷ்டேக் போட்டு விளையாடுறாங்க! - கலாய்த்து தள்ளிய தவெக விஜய்!

தமிழகம் சிறந்த மாநிலம்.. ஆனா ஊழல்வாதிகள் கைகளில்! - விஜய் வந்து விடுவிப்பார்! - பிரஷாந்த் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments