சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (08:06 IST)
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது/ அதேபோல் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து இருப்பு வைத்துள்ளதால் இப்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 எனவும் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
வரும் டிசம்பர் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் அதே போல் டிசம்பருக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments