Publish Date: Thu, 19 May 2022 (07:32 IST)
Updated Date: Thu, 19 May 2022 (07:33 IST)
கடந்த நாற்பத்தி இரண்டு நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று சமையல் கேஸ் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால் டீசல் விலையும் உயரும் என்ற அச்சம் ஏற்பட்டிருந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்று அறிவிப்பு நிம்மதியை அளித்துள்ளது.
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது
பெட்ரோல் டீசலுக்கான வருகை குறித்து மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது