இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: ரூ.90ஐ நெருங்கியதால் பரபரப்பு!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (07:05 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டே சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகளும் டீசல் லிட்டருக்கு 24 காசுகளும் அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட ரூ.90ஐ நெருங்கிவிட்டது.
 
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 89 ரூபாய் 96 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் இன்றைய டீசல் விலை 82 ரூபாய் 90 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 26 காசுகளும் டீசல் விலை 24 காசுகளும் அதிகரித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டு வந்தாலும் இந்தியாவில் மட்டும் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து உடனடியாக மத்திய மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments