Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை மீண்டும் சரிவு: இன்றைய சென்னை நிலவரம்

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:09 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று அதிரடியாக தங்கம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த விபரங்கள் பின்வருமாறு:
 
சென்னையில் இன்று ஒரே நாளில் 16 ரூபாய் குறைந்து ரூபாய் 4469.00 என விற்பனையாகி வருகிறது என்பதும், அதேபோல் இன்று ஒரே நாளில் 128 குறைந்து ரூபாய் 35752.00 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4833.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38664.00 எனவும் விற்பனையாகி வருகிறது. மேலும் வெள்ளியின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 67.90 எனவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 67900.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

போரை நிறுத்தாவிட்டால் 100% வரி.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. புடின் பதில் என்ன?

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments