Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரிந்தது தங்கம் விலை: சென்னையில் இன்றைய விலை என்ன?

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (10:32 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்திலும் இறக்கத்திலும் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையை விட ஐந்து ரூபாய் இறங்கி 4515.00 என்ற விலையிலும் ஒரு சவரன் தங்க விலை நேற்றைய விலையை விட 40 ரூபாய் குறைந்து 36120.00 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது
 
அதே போல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைவிட ஒரு ரூபாய் பத்து காசு வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு குறைந்தது என்பதும் இன்று வெள்ளி ஒரு கிராம் 74.10 ரூபாய் என்ற விலையிலும் ஒரு கிலோ என்ற ரூ.74100 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தங்கம் விலை இந்த வாரம் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்றும் நகைக்கடைக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் இந்தியாவிலும் தங்கம் விலை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments