Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (19:11 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஒட்டுமொத்தமாக தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த மாதம் 37 ஆயிரத்துக்கும் மேலாக இருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 6000 என்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் சென்னை கோவை உள்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கில் இருந்த நிலையில் தற்போது நூற்றுக் கணக்கில்தான் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்:
 
• கோவை - 756
 
• ஈரோடு - 641
 
• சேலம் - 419
 
• திருப்பூர் - 386
 
• சென்னை - 372
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments