Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மின்சார கட்டணம்: நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி!

Webdunia
வியாழன், 20 மே 2021 (19:08 IST)
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை முந்தைய மாதக் கட்டணத்தை செலுத்த மின்சாரவாரியம் அறிவுறுத்திய நிலையில் தற்போது அதே நிலை தொடருமா என்ற கேள்வி மின் நுகர்வோர்கள் மத்தியில் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. மின் மீட்டரில் உள்ள அளவை புகைப்படமாக தங்கள் மின்வாரிய உதவி பொறியாளர் அனுப்பிவைத்து ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது
 
இதனால் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மின்கட்டணம் கட்டும் நிலை ஏற்படாது என்பது குறிப்பிடதக்கது. மின்சார வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments