Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரூப் 1 முதல் நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட TNPSC

குரூப் 1 முதல் நிலைத் தேர்வு  குறித்த அறிவிப்பை வெளியிட்ட TNPSC
, வியாழன், 1 அக்டோபர் 2020 (19:32 IST)
கடந்த மார்ச் மாதத்தில் கொரொனா ஊரடங்கு இந்தியா முழுவதும் அமல்பட்டது. இந்நிலையில் நேற்றிலிருந்து ஐந்தாவது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரொனாவால் தள்ளிவைக்கப்பட்ட குரூப் -1 தேர்வு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப்ப்பணி மற்றும் கலந்தாய்வு வரும் நவம்பர் 2 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுக்கு பேருதான் அதிர்ஷ்டம்…ஒரு மீனால் லட்சாதிபதியாக மாறிய பெண்!