Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு |

Advertiesment
tnpsc
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (15:56 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது
 
வருகிற டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 21 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
டிஎன்பிஎஸ்சி குரூப்-5ஏ தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
மேலும் தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5ஏ  தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த சிங்களப்படை: அதிர்ச்சி தகவல்!