Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீலை 24ல் TNPSC 4 தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (16:08 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜீலை 24 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார். 
 
குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . இந்த தேர்வு வருகிற ஜீலை 24ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  காலை 9 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் இத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200கேள்விகள் கேட்கப்படும். 
 
7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments