மாநகராட்சியானது கும்பகோணம்! அரசாணை வெளியீடு

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (16:55 IST)
கும்பகோணம் பகுதியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பதும் இதனை அடுத்து சமீபத்தில் இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் கும்பகோணம் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து கும்பகோணம் அதிகாரப்பூர்வமாக இன்று முதல் மாநகராட்சியாக உதயமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கும்பகோணம் பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் 19 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments