Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில், வணிக நிறுவனங்கள் உரிமங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு: தமிழக அரசு ஆணை

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (07:08 IST)
தொழில், வணிக நிறுவனங்கள் உரிமங்கள் தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.
 
இதன்படி தொழில், வணிக நிறுவனங்கள் உரிமங்கள் குறித்த தமிழக அரசின் அரசாணையில், உற்பத்தி, வணிகம், சேவை நிறுவனங்கள் டிசம்பர் மாதம் வரையிலான காலத்துக்கு தடையில்லாச்சான்று, ஒப்புதல் பெறவும், உரிமம் புதுப்பிக்கவும் வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காலாவதியாக உள்ள அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களும் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments