Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்.. தமிழக அரசு முடிவு

Siva
வெள்ளி, 31 மே 2024 (21:31 IST)
கிளாம்பாக்கத்தில்  மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன' 
 
கடந்து சில மாதங்களுக்கு முன்னால் கோயம்பேட்டிலிருந்து கிளம்பிய அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்பும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்புகின்றன என்பதும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பக்கத்திலேயே நின்று விடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில்  கூடுதல் வசதி செய்து தர தமிழக அரசு திட்டமிட்டு உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தற்போது கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் கிளாம்பாக்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments