வைஃபை வேண்டாம் கழிப்பறை போதும்; அரசு பள்ளிகளின் கோரிக்கை

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (14:49 IST)
அரசு பள்ளிகளில் வைஃபை வசதி வேண்டாம் கழிப்பறை வசதி போதும் என அரசு பள்ளி ஆசிரியர்கள் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

 
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம் என்றும் தெரிவித்தார்.
 
அரசு பள்ளிகளில் வைஃபை வசதி ஏற்படுத்தி தருவதாக தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது;-
 
தொழில்நுட்ப வசதிகள் மட்டுமே பள்ளிகளின் தரத்தை உயர்த்தாது. பள்ளிகளில் முதலில் அடிப்படை வசதிதான் முக்கியம். அனைத்து அரசு பள்ளிகளிலும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமானது. இதுதான் பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கும்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments