Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம்: சீனா ஆணவம்!!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (14:35 IST)
டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இந்தியா சீனா நாடுகளுக்குகிடையே எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. 


 
 
இந்நிலையில் அவ்வப்போது பூடான் மற்றும் இந்திய எல்லைகளில் சீனா அத்துமீறி ஊடுருவி வருகிறது. இதனால், பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
 
இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து உள்ள சீனா இந்தியா தன்னுடைய படையை திரும்ப அழைக்க வேண்டும் என கூறி வருகிறது. 
 
மேலும், இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம் என கூறி உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments