Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாவின் ஆசிப்பெற்ற சின்னம் தாமரை? – மோடியை ஓரம்கட்டும் வேட்பாளர்கள்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (12:09 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பிரதமர் மோடி பெயர் மற்றும் படங்களை விளம்பரங்களில் தவிர்ப்பது வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் பாஜக வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலும் அதிமுகவின் அடையாளங்களையே பயன்படுத்துவதாகவும், பாஜக மேலிட முக்கிய தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களை தவிர்ப்பதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் அம்மாவின் சின்னம், எம்ஜிஆரின் சின்னம் என தாமரை வரையப்பட்டுள்ளது. நாளை தாராபுரத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி வர உள்ள நிலையில் அவர் பெயர் இடம்பெறாத இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments